ஓவியம் - Acrylics | Abstract

Shan
Img. 26 / 30 - யானை

Abstract Painting - Acrylics

நீண்ட நாட்களாக இருந்த எண்ணம் நிறைவேறியது இன்று. Paintingல Abstract abstractன்றாங்களே அத ஒன்னு பண்ணிடனும்றது தான் அது. வண்ணக் கலவையில் ஓர் கொம்பன்.

Digital paintingல இது எளிதாக இருக்கலாம். ஆனால், தூரிகை கொண்டு வண்ணம் தீட்டும் போது தான் அதன் அருமை புரிந்தது. ஆரம்பத்தில் தூரிகைகள் கொஞ்சம் பிடிவாதம் பிடித்தன, அவற்றின் இருப்பைத் தீட்டலில் காட்டி. பிறகு வண்ணங்களைப் பூசி மெழுகி ஓரளவுக்கு smooth ஆக்க ஓவியம் நன்றாக வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

—-

நன்றி!!!
சண்முகா, கரு.
02-Mar-2024

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows