உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக் கேள் -- சிட்டன்
சிவாயநம எனும் திரு எழுத்து அஞ்சாலே
அவாயம் அற நின்று ஆடுவான்.
உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 32
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக