உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
சிவன் அருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் -- இவன்நின்று
நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று.
உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 42
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக