பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா அடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
'மைம்மைப்பின் நன்று குருடு.'
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 298
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக