பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
'அரிந்தரிகால் நீர்படுக்கு மாறு'.

பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 299

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jul 01, 2026