இருபாஃ இருபது | Irubaa Irubathu

மொழிந்த அவத்தை முதல் அடியேன் நின்றாங்கு 
ஒழிந்தன நான்கும் உணர -- இழிந்து அறிந்து 
ஏறிற்று இங்கு இல்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே! 
தேறிற்று என் கொண்டு தெரித்து

இருபாஃ இருபது > பாடல்: 7

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026