இருபாஃ இருபது | Irubaa Irubathu

கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே! 
உடலகத்து மூலத்து ஒடுங்கச் -- சடலக் 
கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பதுதான் என்னை 
மருவியது என்று உரைக்க மன்

இருபாஃ இருபது > பாடல்: 9

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026