முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
21 யாப்பி லோரை இயல்குணம் பழியார்
22 மீப்பி லோரை மீக்குணம் பழியார்
23 பெருமை உடையதன் அருமை பழியார்
24 அருமை யுடையதன் பெருமை பழியார்
25 நிறையச் செய்யாக் குறைவினை பழியார்
26 முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்
27 செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்
28 அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்
29 வறியோன் வள்ளியன் அன்மை பழியார்
30 சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.

முதுமொழிக் காஞ்சி > பழியாப் பத்து > பாடல்: 3

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, May 13, 2026