முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji |
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
31 பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது
32 கழிதறு கண்மை பேடியின் துவ்வாது
33 நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது
34 பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது
35 செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது
36 பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது
37 கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது
38 அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது
39 இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது
40 தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
முதுமொழிக் காஞ்சி > துவ்வாப் பத்து > பாடல்: 4
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக