முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
41 நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்
42 தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று
43 ஈரலில் லாதது கிளைநட் பன்று
44 சோராக் கையன் சொன்மலை யல்லன்
45 நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன்
46 நேராமற் கற்றது கல்வி யன்று
47 வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று
48 அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று
49 திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று
50 மறுபிறப் பறியா ததுமூப் பன்று.

முதுமொழிக் காஞ்சி > அல்ல பத்து > பாடல்: 5

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, May 13, 2026