முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji |
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
51 மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை
52 ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை
53 வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை
54 வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை
55 இயைவது கரத்தலின் கொடுமை இல்லை
56 உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை
57 நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை
58 இசையின் பெரியதோர் எச்ச மில்லை
59 இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை
60 இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை
முதுமொழிக் காஞ்சி > இல்லைப் பத்து > பாடல்: 6
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக