திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| துன்றும் பவத் துயரும் இன்பும் துணைப் பொருளும் இன்று என்பது எவ்வாறும் இல். | துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு மின்றென்ப தெவ்வாறு மில். |
| பொருள் : இடையறாது தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பமும், அது நீங்கிப் பெறுகின்ற பேரின்பமும், உயிர்கள் அதனைப் பெறுதற்குத் துணையாய் நிற்கும் இறைவனாகிய முதற் பொருளும் ஆகியவை இல்லாத பொருள்கள் என்று சொல்<லுவது எவ்வகையிலும் பொருந்தாது. அவ்வாறாகவும், மாந்தர் அவற்றை இல்லையெனக் கருதி வருவதற்குக் காரணம் இருத்தல் வேண்டும். அதுவே ஆணவ மலம். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows