திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆசில் நவா நாப்பண் அடையாது அருளினால் வாசி இடை நிற்கை வழக்கு. | ஆசினவா நாப்பண் ணடையா தருளினால் வாசியிடை நிற்கை வழக்கு. |
| பொருள் : திரோதானத்தைக் குறிப்பதாகிய நகாரத்திற்கும் அருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும் இடையே ஆன்ம எழுத்தாகிய யகாரம் நில்லாமல், அவ்வகாரத்திற்கும் சிவத்தைக் குறிப்பதாகிய சிகாரத்திற்கும் இடையில் நிற்றலே முத்தி முறைமையாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows