திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
எந்தையே இனியடியேன் பள்ளிக் கேகில்
எங்கள் தேசிகன் அடிப்பான் ஆத லாலே
சந்தமறை முதற்கலைகள் நீயே ஓதித்
தரல்வேண்டும் என வேழ முகத்தோன் தானும்
அந்தமற ஓதுவிக்க ஓதி நம்பி மகிழ்ந்தனன்
அன்றது போல மற்றை நாளும்
விந்தையொடு நிகழநம்பி யாண்டார் நம்பி
மேவியிருந் திடுஞ்செய்தி வேந்தன் கேளா
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 5
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக