திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

எம்பெருமான் அமுதுசெய வேண்டும் என்ன
 இறைஞ்சிடவும் அமுதுசெயா திருப்பக்கண்டு
வெம்பியுளம் ஏதோனுந் தவறிங் குண்டோ
 வேழமுகனே அடியேன் நிவேதித் திட்ட
பம்பமுதம் உண்ணாத தென்னை என்று
 பரிந்துதலை தனைமோதப் புகுங்கால் எம்மான்
நம்பிபொறு எனத்தடுத்தவ் வமுத மெல்லாம்
 நன்கருந்த உவந்து நம்பி நவில்வதானான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 4

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026