சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
105. நல்குரவு
நற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்
சொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்
நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > நல்குரவு > பாடல்: 105
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக