சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
104. உழவு
வேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்
சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்
உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.
சோமேசர் முதுமொழி வெண்பா > உழவு > பாடல்: 104
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக