சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
44. குற்றங்கடிதல்
ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்
சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்
வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > குற்றங்கடிதல் > பாடல்: 44
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக