சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

45. பெரியோரைத் துணைகோடல்

எத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரே
சுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பெரியோரைத் துணைகோடல் > பாடல்: 45

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026