சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

47. தெரிந்து செயல்வகை.

சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே
தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து செயல்வகை > பாடல்: 47

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Apr 20, 2026

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | #47