சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

88. பகைதிறந்தௌிதல்

நந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்
சுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.

சோமேசர் முதுமொழி வெண்பா > பகைதிறந்தௌிதல் > பாடல்: 88

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026