PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | #89

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

89. உட்பகை

மாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்
தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு.

சோமேசர் முதுமொழி வெண்பா > உட்பகை > பாடல்: 89

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026