சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

90. பெரியாரைப்பிழையாமை

கொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்
ஏந்திய கொள்கையர் சீறினிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பெரியாரைப்பிழையாமை > பாடல்: 90

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026