சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

91. பெண்வழிச்சேரல்

கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்
சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி
இல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பெண்வழிச்சேரல் > பாடல்: 91

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026