நீதி வெண்பா | Neethi Venpaa |
அடியவர் கண்ணே கடவுள் திறம்மிகும்
முற்றும் இறைசெயலே முற்றிடினும் தன்அருளைப்
பெற்றவர்தம் பாலே பெரிதாகும் - பற்றுபெருந்
தாபத் திடத்தே தழன்றிடினும் நற்சோதி
தீபத் திடத்தே சிறப்பு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 40
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக