நீதி வெண்பா | Neethi Venpaa |
பெண்மனத்தையாரறிவார்
அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும்
கத்துபுனல் மீன்பதம் கண்டாலும் - பித்தரே
கானார் தெரியல் கடவுளரும் காண்பரோ
மானார் விழியார் மனம்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 55
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக