நீதி வெண்பா | Neethi Venpaa |
இனிய சொல்லே இன்பம் பயக்கும்
திங்கள் அமிர்த கிரணம்மிகச் சீதளமே
திங்களினும் சந்தனமே சீதளமாம் - இங்கிவற்றின்
அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்
இன்பமிகும் சீதள மாமே.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 94
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக