நீதி வெண்பா | Neethi Venpaa |
நீற்றின் பெருமை
சீராம் வெண்ணீற்றுத் திரிபுண்டரம் விடுத்தே
பேரான முத்தி பெறவிரும்பல் - ஆரமிர்த
சஞ்சீவியை விடுத்தே சாகா திருப்பதற்கு
நஞ்சே புசித்ததுபோன்ம் நாடு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 95
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக