நீதி வெண்பா | Neethi Venpaa |
அடியார்கள் தியானத்தில் ஆண்டவர்களை எதிர்பார்ப்பர்
செந்தாமரை யிரவி சேருதயம் பார்க்குமே
சந்த்ரோ தயம்பார்க்கும் தண்குமுதம் - கந்தமிகும்
பூவலரப் பார்க்கும் பொறிவண்டு அரனன்பர்
தேவரவைப் பார்ப்பர் தௌிந்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 96
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக