முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
அரசர்க்குரியது
என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம்
மன்னன் புன்னாடன் வௌவினான் -என்னே
அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்!
முத்தொள்ளாயிரம் > சோழன் > அரசர்க்குரியது > பாடல்: 34
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக