முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
அறமும் அரசும்
அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி -இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
சென்கோன்மை செந்நின்ற வாறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > அறமும் அரசும் > பாடல்: 36
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக