பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார்
வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ ?
அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும்
'பொருந்தாமண் ஆகா சுவர்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 110
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக