பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்
முனியார் செயினும் மொழியால் முடியா
துனியால் திரையுலாம் நூங்குநீர்ச் சேர்ப்ப!
'பனியால் குளநிறைதல் இல்'.

பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 127

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jul 02, 2026