பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
'கெட்டார்க்கு நட்டாரோ இல்'.
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 134
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக