பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்
எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்
'உண்ணும் துணைக்காக்கும் கூற்று'.
பழமொழி நானூறு > 15. நட்பில் விலக்கு > பாடல்: 135
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக