பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்போன் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! 'இளையோனே ஆயினும்
மூத்தோனே ஆடு மகன்'.
பழமொழி நானூறு > 17. முயற்சி > பாடல்: 150
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக