பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று
சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால்
இழைத்த திகவா தவரைக் கனற்றிப்
'பலிப்புறத் துண்பார் உணா'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 295
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக