பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தழங்குரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்
கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோர் ஆற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா
'பழம்பகை நட்பதால் இல்'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 296
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக