பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வென்றடு நிற்பாறை வெப்பித் தவர்காய்வ(து)
ஒன்றொடு நின்று சிறியார் பலசெய்தல்
குன்றொடு தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும்
'நன்றொடு வந்ததொன் றன்று'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 294
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக