பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்
வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
'சோரம் பொதியாத வாறு'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 315
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக