பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அமர்விலங்கி ஆற்ற அறியவும் பட்டார்
எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும் என்று
தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே
'மகன்மறையாத் தாய்வாழு மாறு'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 322
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக