பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்!
'வித்தின்றிச் சம்பிரதம் இல்'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 327
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக