பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித்
தாம்பெற் றதனால் உவவார் 'பெரிதகழின்
பாம்புகாண் பாரும் உடைத்து'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 328
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக