பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் 'உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 329
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக