பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய் ! - ஆங்க 'அணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 331
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக