பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

ஒக்கும் வகையான் உடன்பொருள் சூதின்கண்
பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும்
மிக்க சிறப்பின ராயினும் 'தாயார்க்கு
மக்களுள் பக்கமோ வேறு'.

பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 332

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, Jul 04, 2026