பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து)அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப
நெறியல்ல சொல்லல்நீ பாண! - 'அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 333
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக