பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
விழும்இழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் - தொழுதையுள்
மாலையும் மாலை மறுக்குறுத்தாள் அஃதால்
'சால்பினைச் சால்பறுக்கு மாறு'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 334
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக