பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை
முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற
முதல்விட் டஃதொழிந்தோர் ஓம்பா ஒழுக்கம்
'முயல்விட்டுக் காக்கை தினல்'.
பழமொழி நானூறு > 32. அறம் செய்தல் > பாடல்: 370
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக