பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இன்றி யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும் வகையான் அறம்செய்க 'ஊர்ந்துருளின்
குன்று வழியடுப்ப தில்'.
பழமொழி நானூறு > 32. அறம் செய்தல் > பாடல்: 369
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக